Zephyr Friends

friends are like breeze

Photo Poetry - 001


clair de lune. by *m0thyyku on deviantART

Write your version of poetry or kavithai keeping this picture as inspiration. Post it here in Zephyr or in your blog and give a link back to zephyr. Don't forget to include the credits for the picture.

* * *

பட்டுப்பூக்களின் பொன் ஸ்பரிஸத்திலும் சுகமானதடி..
பௌர்ணமி இரவின் மௌனத்திலும் மெல்லியதாய், மறுநாள்
இளஞ்சூரியனின் கதிரினும் கருணை மிக்கதாய்,
தென்றல் மொழிந்திடும் தித்திக்கும் மௌனத்தினும் மருந்தாய்,
அவள் ஆடிவரும் பூந்தோட்டக் கிளையில் குடிகொண்ட கருங்குயிலின் அமிர்த ஆலாபணையிலும் இனியதடி..
உன் நட்பு.
 * * *
Gentler than the golden touch of silken blossoms, dear one
Softer than the silence of the night illumined by the silvern moon,
the morrow bringing
Compassion brimming over even the most luxuriant of sun-gold rays
Sweeter than the healing quietude the zephyr whispers,
Ever more nectarine than the dulcet-throated *koel of the blossoming orchards,
This Friendship you’ve blessed me with.


*koel = nightingale

~ minerva* (1 May, 2009)


Thanks for 'tis sweet inspiration, dear *Aiz. Had great fun writing this 'lil work.  :)
Take care, all of you.

2 comments:

Princess May 2, 2009 11:22 AM  

hey sweet minerva dear..
such a sweet note and a beautiful poem. I'm really glad that this pic has inspired you to write this sweet, lovable, nature filled poetry..

I am still searching for words to say how beautiful you have made the poetry and my day..

much luv as alwayzzzzzzzz.
-Aiz.

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ May 11, 2009 9:52 AM  

அய்யோ.. என்ன ஒரு ஒற்றுமை.. :)

நானும் போன வாரத்துல இருந்து போட்டோ பார்த்து கவிதை சொல்லும் போட்டியை ஆரம்பிச்சி இருக்கேன். இனி ஒவ்வொரு வியாழனும் போட்டிக்கான போட்டோ வரும். :)

நான் இப்போ தான் இந்த போஸ்ட் பாக்கறேன். நீங்க எனக்கு முன்னாடியே ஆரம்பிச்சிருகிங்க. :))

wise people think alike.. :))

பதுமையே பார்த்துக்கோ.. :))

Chit Chat






Blog Archive